மார்கண்டேய கட்ஜூவின் "Katrina Kaif for President of India" என்ற கருத்து அவர் உண்மையிலெயே கத்ரினா கைப்பை ஜனாதியதியாக்க வேண்டும் என்று அவர் நினைத்து எழுதியதாக தோன்றவில்லை. இந்திய அரசியல்வாதிகள் மக்களுக்காக ஒன்றும் செய்வதில்லை. அதே போல் Katrina Kaif வும் ஒன்றும் செய்யப்போவதில்லை. இந்த அரசியல் வாதிகளை செய்தியில் பார்ப்பதற்கு பதிலாக Katrina Kaif ஐ பார்க்கலாம் என்று நினைத்து இருப்பார்போல.
இதன் உச்ச கட்டம் என்ன வென்றால் Katrina Kaif ஷீலா கிஜவானி பாடல் பாட வேன்டும் என்று சொன்னது தான்.
ஆனால் முன்னால் உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்து Chairman of press Council of India போன்ற உயரிய பதவியில் இருந்துகொண்டு இதுபோன்ற கருத்து தெரிவிப்பது மிகவும் வருந்ததக்கது.
அவர் தன் கருத்துக்கு தற்போது மன்னிப்பு கோரியுள்ளார்.
https://www.facebook.com/ArjunanRavinder14
https://twitter.com/ArjunanRavinder
---அர்ச்சுனன் ரவீந்தர்.

No comments:
Post a Comment